Saturday, July 5, 2008

அய்யன்(பார்ப்பான்) மேல் என்றும் ஐயப்பாடே!

சூரியன் மேற்கில் உதித்தால்!
பூமி சுழலாது-இரவு,பகல் வந்தால்!
காற்றின்றி சூவாசம் நடந்தால்!
நீறின்றி மீன் வாழ்ந்தால்!
காதலன்,காதலி இல்லா பூமி அமைந்தால்!
சுடாத தீ தோன்றினால்!
அய்யனே(பார்ப்பான்)அன்றே தீரும் உன் மேல் உள்ள சந்தேகம்,
அன்றே தோன்றும் உன் மேல் நம்பிக்கை!
அது வரை ஏதும் நடவாது.
நீயும் நல்லவனாய் மாற மாட்டாய்!