ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க போன்றவை மலேசிய கோயில் இடிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பை காண்பிக்கின்றன? அங்கே வேலைப்பார்க்கிற பார்ப்பனர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்கிற காரணமேயன்றி மலேசிய தமிழர்களின் மீதான அக்கறையல்ல!முறையான அனுமதி (வொர்க் பர்மிட்) பெற்று... நல்ல தங்குமிட வசதிகள், மற்றும் சிறப்பான இலவச உணவு வசதிகளுடன் சிங்கையில் கோயில்களில் புரோகிதம் செய்கிற பார்ப்பனர்கள் ஏன் தட்டேந்தி தட்சணை என்கிற பெயரில் பிச்சை வாங்குகிறார்கள்.
வொர்க் பர்மிட்-ல் வருகிறவர்கள் அந்த வேலையை தவிர வேறு வேலை செய்யக்கூடாது என்பது சிங்கையில் சட்டம்! ஆனால் இந்த கோயில் புரோகிதர்கள் வெளியில் வீடுகளுக்கு சென்று பூஜைகள் செய்து வேறு சம்பாதிக்கிறார்கள் .அமெரிக்கா கிரீன் கார்டு பார்பான்,ஆஸ்திரேலியா புளு கார்ட் பார்பானும்,இதில் அடங்கும்.
சிங்கை, மலேசியா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கிற இடங்களில் புரோகித பார்ப்பனர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட முடியுமா?
உழைக்காமல் கடவுளின் பெயரைச்செல்லி ஏமாற்றி பிழைக்கிற புரோகிதர்களுக்கு வக்காலத்து வாங்குவதைவிட அயோக்கியதனம் வேறெதாவது உண்டா? வக்காலத்து வாங்குபவர்களின் சாதி பாசமா?வீட்டு நிகழ்வுகளுக்கு புரோகிதர்களை அழைக்கும்பொழுது எவ்வளவு ரேட் என்று பேசி அழைத்து வந்தால் அந்த காசுக்கு மேலே வாங்குவதில்லை புரோகிதர்கள் என்று புளுகி தள்ளுகிறார்கள்...சாமிக்கு தட்சணை வைத்தல் என்று கடைசியாக ஒரு நிகழ்வு வைத்திருப்பார்கள் அதில் தனியாக பணம் வைக்க வேண்டும்.